குறிப்பு:
- நமது நிபுணர்கள் 2-4 நாட்களில் தங்களை தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை மட்டுமே வழங்குவார்கள்.
- நமது Prabanjas தயாரிப்புகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் www.prabanjas.in தளத்தில் சென்று ஆர்டர் செய்து பெற்றுகொள்ளவும்.
- www.prabanjas.in தளத்திலே Online payment / COD வசதி உள்ளது.
எச்சரிக்கை:-
- நாங்கள் G Pay / PhonePe / UPI / Bank account மூலம் பணம் பெறுவதில்லை.
- எனவே நமது நிறுவன பெயரை பயன்படுத்தி மேற்கண்ட முறைகளில் யாரேனும் பணம் செலுத்த கூறினால் அது மோசடி பேர்வழிகளின் செயல்.